Thursday, August 26, 2010

நான் அருட்சுடர்.....ஈரோடு ஜி லிட்ரா வேலி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றேன்.  என் பள்ளியை எனக்கு மிகவும் பிடிக்கும். 

நல்ல ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள், நல்ல சூழல்.....


ஒரு நல்ல ஸ்கூல்.......எனக்கு பிடிச்சமாதிரி...

No comments:

Post a Comment